பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 28 June 2026

இது ஒரு பழைய பதிவு. பிளாட் இயக்கம் டெல்லி கிளை சம்பந்தப்பட்டது

  வெற்றிசெல்வன்       Sunday, 28 June 2026
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் எனக்கு கிடைத்த பொறுப்பு 1983 முதல் 1988 வரை டில்லி கிளை பொறுப்பாளர் ஆகநான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி செம்மையாக எனது வேலையை
செய்த திருப்தி எனக்கு உண்டு. 1986 ஆண்டுதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உடைந்து, கழகம்பலவீனப்பட்ட போதும் பலகெட்டபேர்கள் அந்த நேரத்தில் கழகத்தைப் பற்றி வந்த போதும், நான் தடுமாறாமல் எனக்குரிய வேலைகளைகழகப் பிரச்சாரம் அதைவிட இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரம் மிக நன்றாக செய்த மனத்திருப்தி உண்டு. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில்உமா மகேஸ்வரனுக்கு அடுத்து எனக்கு மட்டும்தான் விசிட்டிங் கார்டு அடித்து கொடுத்தார்கள். அதே மாதிரிதான் அடையாள அட்டையும். டில்லி கிளை 1983 ஆண்டுஅன்றைய காலகட்டத்தில் என்னால்உருவாக்கப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலைக்கலகத்திற்கு பல வழிகளில் குறிப்பாக லெபனான் பயிற்சிக்கு போகவர டெல்லி கிளை மிக உதவியாக இருந்தது
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. பிளாட் இயக்கம் டெல்லி கிளை சம்பந்தப்பட்டது

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment