ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டைக் காப்பாற்றினார் காப்பாற்றினார் என்று சொல்கிறார்கள். உண்மையாக இருக்கலாம். 50, 60 வருடங்களாக சிங்கள அரசுகள் தாங்கள் பதவிக்கு வருவதற்காக தமிழருக்கு எதிராக நடந்து சிங்கள மக்களின் ஆதரவுடன் தான் பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
இன்றைய இலங்கை தீவின் நிலைமைக்கு காரணம் தமிழர் சிங்களவர் போராட்டம் தான்.
இப்போது இருக்கும் இலங்கை தீவை காப்பாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மை காலங்களில் தமிழர் சிங்களவர் பிரச்சினையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார்.
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க எந்த விதமான நிரந்தர தீர்வுகளை கொண்டு வந்தார். அடுத்த முறை ஜனாதிபதி ஆனால் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க என்ன கொள்கையை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment