எனது கடந்த கால போராட்டங்களில் தொடர்ந்து நம்பிக்கை துரோகங்களை மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன்.1986, ஆண்டு காலங்களில் பல தோழர்களை இயக்கம் முரண்பாடுகளில் இருந்து வெளிநாடு போக உதவி செய்துள்ளேன். போகும்போது எனக்கு உதவி செய்வதாக குறிச்சென்ற பல தோழர்கள் இன்றுவரை உதவி செய்யாமல் தொடர்பு கொள்ளாமல் ஓடி ஒளிகிறார்கள்.
இன்னும் மூன்று மாத காலகட்டத்தில் ஒரு சிறு பெரிதான பொருளாதார உதவி தேவைப்படுகிறது. உதவி செய்யக்கூடிய நண்பர்கள் சிறு உதவிகள் செய்தால் அது பெரும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment