பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 14 August 2026

கனடாவில் முன்னாள் இயக்க முக்கிய உறுப்பினர் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மோசடி என்பது உண்மையா

  வெற்றிசெல்வன்       Friday, 14 August 2026
கனடாவில் இருந்து சில நண்பர்கள் குழு அதிர்ச்சியூட்டும் அதிரடி செய்தி ஒன்றை கூறினார்கள். 
முழு விவரங்களும் வரும்வரை அவர்களின் பெயர்கள் வெளியிட முடியாத நிலையில் இருக்கிறேன். 
கனடாவில் வசிக்கும் eprlf இயக்கத்தின் முக்கிய முன்னாள் உறுப்பினரும், இந்தியாவில் இருக்கும் அவரின் நண்பரும் சேர்ந்து கனடாவில் போலி பெயர்களில் பல போலி கம்பெனிகளை உருவாக்கி, பல,பல கோடி அமெரிக்கா டாலர்கள் இலங்கைத் தமிழர்களிடம் ஏமாற்றி, அது தற்சமயம் வெளிவந்துள்ளது என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

இந்த தகவல்கள் உண்மையா என்று அறிய விரும்புகிறேன்.

logoblog

Thanks for reading கனடாவில் முன்னாள் இயக்க முக்கிய உறுப்பினர் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மோசடி என்பது உண்மையா

Previous
« Prev Post

No comments:

Post a Comment