1980 ஆண்டு காலப்பகுதியில் யாழ் தமிழ் மக்களும் 2019 ஆண்டுகால ஆல் தமிழ் மக்கள் இன்றைய நிலையும்
1980ஆண்டு காலப் பகுதியில் சிங்கள அரசுக்கு எதிராக தமிழ் விடுதலை இயக்கங்கள் பெரிய அளவு வளர்ச்சி பெற்ற போது தமிழ் விடுதலை இயக்கங்கள் தங்களது பெருமையை பறைசாற்றிக் கொள்ள சமூக விரோதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிறு சிறு சிறு திருடர்களையும் பசிக்காக திருடுபவர்களையும் கொலை செய்து தங்களது இயக்கப் பேரை பிரபலப்படுத்தி கொண்டார்கள் காலப்போக்கில் இயக்கம் ஆரம்பித்த நோக்கத்தை விட்டு இயக்கத் தலைமைகள் எல்லாம் தங்கள் இயக்க தோழர்களையும் வேறு இயக்க தோழர்களையும் கொலைகள் செய்து சிங்கள ராணுவம் கூடி செய்யாத சித்திரவதைகளை தமிழ் இளைஞர்கள் மேல் இந்த இயக்கங்கள் செய்து தமிழ்பொதுமக்களையும் கூட கொலை செய்தார்கள்
பின்பு விடுதலைப்புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து மற்ற மற்ற இயக்கங்களையும் தமிழ் மக்களையும் கூட அழித்து சித்திரவதை செய்து கொலை செய்து பெண்களை பாலியல் பலாத்காரங்கள் செய்து தமிழினத்தையே சிறுகச்சிறுக அழித்துசிங்கள நாடு பலம்பெற உதவினார்கள். கேட்டால் தாங்கள் தான் உண்மையான தமிழ் மக்களுக்கான விடுதலை இயக்கம் என கூறிக் கொண்டார்கள் ஆரம்ப காலங்களில் நாங்க சமூக விரோத செயல்கள் என்று கூறி மரண தண்டனை கொடுத்த செயல்களுக்கு அதிகமாக இந்த இயக்கங்களும் இயக்கத் தலைவர்களும் கூடுதலாக சமூக விரோத செயல்களை செய்து அதை விடுதலைப் போராட்டம் என்று கூறிக் கொண்டார்கள்
2009 ஆண்டுக்குப் பின்பு விடுதலைப் போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டது அதன்பின்பு விடுதலை இயக்கங்கள் அரசியல் அவதாரம் எடுத்தனர். தமிழ் மக்களின் இவ்வளவு அழிவிக்கு அவலத்துக்கு பின்னும் இயக்கங்களில் இருந்த தோழர்களை அடியாளாக மாற்றி வெள்ளை சட்டை வேட்டியில் தலைவர்கள் மாறி இன்று கொலை கொள்ளை கற்பழிப்புகள் பயமில்லாமல் செய்து வருகிறார்கள்விடுதலைப் போராட்டம் கொள்கை என்று கூறியவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் எந்த விதத்தில் கீழ் தரமான செயல்களுக்கும் தயாராக இருக்கிறார்கள் மக்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை மக்களும் இவர்களை ஏற்றுக் கொண்டார்கள்
குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட அரசியல்வாதி ஸ்ரீதரன் மிகவும் தரம் குறைந்த மக்களை தனக்கு அடியாட்கள் ஆகவும் அரசியல்வாதிகளாகவும் மாற்றியுள்ளார் வரும் செய்திகள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பற்றி கவலை கொள்ள செய்கிறதுஇனிமேல் தான் உண்மையான ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக அல்ல இப்ப இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இயக்கங்கள் கட்சிகளுக்கு எதிராக யார் செய்யப்போகிறார்கள்
இந்தப் பதிவை கண்ணியமாக விமர்சியுங்கள் தங்கள் தங்கள் இயக்கங்களை சார்பாக தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சிப்பவர்கள் தங்கள் தலைவர்களும் இதே மாதிரி கண்ணியக் குறைவானவர்கள் தான் என உணர வேண்டும். எனக்கு உள் பெட்டியில் வரும் நண்பர்கள் அனுப்பும் செய்திகளும் தகவல்களையும் முகநூலில் போட முடியாத அளவுக்கு எமது வடகிழக்கு தலைவர்களின் செயல்கள் இருக்கிறது. இனிவரும் தலைமுறை எமது தமிழ் தலைவர்களை அழிக்கபுதிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும்
No comments:
Post a Comment