Saturday, 5 February 2022
Home » » இன்று எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளது
இன்று எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளது
வெற்றிசெல்வன் Saturday, 5 February 2022
நேத்து போட்ட பதிவுக்காக எனது முகநூல் 30 நாட்களுக்கு முடக்கப்படுகிறது. நான் நினைத்தபடி உண்மைகளை எழுதியதால் நல்ல எண்ணம் கொண்ட உண்மையை மறைப்பதற்காக நண்பர்கள் செய்த ஏற்பாடு என நினைக்கிறேன். இதை வாசிப்பவர்கள் உங்கள் முகநூலில் எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளது பற்றி அறியத்தருங்கள். எதிர்பார்த்ததுதான். எனது பதிவுகள் தொடர்ந்து எனது இந்த பிளாக்கல் வெளிவரும்
Thanks for reading இன்று எனது முகநூல் முடக்கப்பட்டுள்ளது
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
Truth never dies
ReplyDelete