பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 12 February 2022

பகுதி-3 தொடர்ச்சி

  வெற்றிசெல்வன்       Saturday, 12 February 2022
Kiபுளொட் இயக்கத்தின் பின் தள மாநாடு நடைபெற்ற 24/07/86 தொடக்கம் 1/08/86 வரையும் அதற்கு முன்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தமான நடந்த அனைத்து உண்மைகளையும் பாஅறிக்கையாக தயாரித்த பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிக்கை தொடர்கிறது வழமைபோல் எனது பதிவுகளில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தங்களுக்கு தெரிந்த மாதிரி எழுதும் பதிவு செய்யும் அதி புத்திசாலிகளுக்கு சமர்ப்பணம் வெளிநாட்டு/பிரதிநிதிகள் கலந்து கொள்ளல் பற்றி வெளிநாட்டு கிளைகள் பிரதிநிதிகள் கழக மாநாட்டில் கலந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது முகாம்களில் மகாநாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பரவியுள்ளன. தோழர்கள் மத்தியில் T3S தோழர்கள் உலாவி வருவது மாநாடு தொடர்பாக அல்ல என்றும் பொதுவான அரசியல் மட்டுமே அவர்களது வேலையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அக்கூட்டத்தில் மாநாட்டு பேராளர் பட்டியலில் ஆர்=டீ (மூதூர்) சவுதியிலிருந்து 1:1 என்ற அடிப்படையில் இருவரை தெரிவதென்ன ஏற்றுக்கொள்ளப்பட்டது. பயிற்சி முகாம்களில் உள்ள தோழர்கள் மத்தியில் இருந்து பின்வரும் அடிப்படையிலேயே பேராளர்கள் தேர்வு நடைபெற வேண்டுமென்று ஏற்கப்பட்டது. 30/03/86 ஏற்பாட்டுக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க சுபாஷ் காட்டிய கணக்கின்படி முகாம்களில் 1675 தோழர்கள் இருப்பதாகவும் சராசரி 25 பேருக்கு ஒரு பேராளர் தெரிவு செய்யப்படலாம் எனவும் ஏற்கப்பட்டது அதன்படி தெரிவுகள் பின்வருமாறு அமையும் முகாம். தோழர்கள். பேராளர் மருதம் முகாம். 76. 3 பதுளை. 64. 5விசேடதெரிவு கல்லாறு 136 5 புளியங்குளம். 151. 6 மாங்குளம் 141. 5 கல்முனை. 151. 6 குஞ்சுக்குளம். 64,. 2 முல்லை. 115. 2 ஜமாலியா. 134. 5 பண்டிவிரிச்சான். 44. 2 பாலமோட்டை. 125. 5 நள்ளி. 72. 3 குருவி மேடு. 236 9 துலாவில். 106 4 ஹட்டன். 24 2 வடமுனை. 13 மூதூர் (சுனில்) R&D. 23. 2 ஒரத்தநாடு 2 முதல்3 புதுக்கோட்டை 1:1 தள மகாநாட்டு அறிக்கை பெற்றது பற்றி குழுவினருக்கு அறிவிக்கப்பட்டது. இக்காலத்தில் தளத்தில் இருந்து திரும்பிய தோழர் பொன்னுத்துரை அது குறித்து விளக்கினார். குறிப்பை தோழர்மாதவனிடம் பெறலாம். பகுதி4 தொடரும்.
logoblog

Thanks for reading பகுதி-3 தொடர்ச்சி

Previous
« Prev Post

No comments:

Post a Comment