கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் சந்ததியாரின் தீர்க்கதரிசனம் என்ற பதிவு போட்டிருந்தேன். அதில் தமிழ் விடுதலை இயக்கங்கள் அதில் விடுதலை என்ற பெயரில் போதை மருந்து உலகில் உள்ள வெளிநாட்டு இளைஞர்கள் பெண்களை நாங்கள் அழிக்கும் போது அதன் மறு தாக்கம் எங்கள் இளைஞர்களையும் பெண்களையும் இப்போது அழிப்பது பற்றி என பதிவு. நான் சில வருடங்களாக எல்லா விடுதலை இயக்கங்களும் கடந்த காலத்தில் போதை மருந்து கடத்தியது விற்பது போன்ற பல பதிவுகளை போட்டு இருந்தேன்.
இந்தப் பதிவுக்கு டெலோ சுவிஸ் பிரான்ச் என்றும் முகநூலில் இருந்து தங்கள் telo இயக்கம் போதை பொருள் கடத்தாத மாதிரியும், புளொட்,LTTE மட்டும்தான் கடத்தியது போலவும், அதிலும் புளொட் இயக்கத்துக்கு நான்தான் முழுபோதை பொருட்களையும் நான் தான் கடத்தியது போலவும் திரும்பத் திரும்ப கருத்துகள் பதிவிடுகிறார். ஒரே நோக்கம் நான் இயக்கங்கள் அதுவும் குறிப்பாக டெலோ இயக்கம் போதை மருந்து கஞ்சா கடத்துவது பற்றி எழுதுவதை தடுப்பதற்காக என நினைக்கிறேன் கீழே எங்கள்இருவரினதும் மாறி மாறி போட்ட கருத்துக்களை போட்டு உள்ளேன். பாருங்கள்.
No comments:
Post a Comment