கடும் யுத்த காலத்தில் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, அதை தங்கள் இயக்கத்துக்கு அதன் அங்கத்தவர்களுக்கு அவர்களுக்குரிய பணத்தை கொடுக்காமல், வாங்கிய பணத்துக்கு நன்றி கடனாக புலிகளை அழித்து விடுகிறோம் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பெண்களை சித்திரவதை செய்து கற்பழிப்பு தமிழர்களிடம் கொள்ளை அடித்து, என்றும் தமிழ் மக்களை காப்பாற்றுவது போல் நடித்து வரும் முந்தைய ஆயுத இயக்கத் தலைவர்கள் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் யார். இவர்களால் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன நன்மை. இனியும் நன்மை செய்வார்காளா.
இவர்களை யார் அம்பலப்படுத்துவது
No comments:
Post a Comment