தமிழர்களின் தாயகத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் நாமல் ராஜபக்சைக்கு ஆதரவாக விரைவில் ஆதரவு அமைப்புக்கள் செயல்பட போவதாக காற்று வாக்கில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழர்களின் தலைமைகளும் அமைப்புக்களும் பதவிக்காக தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அங்கஜன் ராமநாதன் எப்படி வெற்றி பெற்றாரோ அதேபோல் தங்களுக்கு ஆதரவான தமிழர்களை களம் இறக்கி ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முயன்று தமிழர் பகுதிகளில் தங்கள் செல்வாக்கே வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் செய்திகள் காற்றுவாக்கில் வருகின்றன.
இந்த செய்திகள் உண்மையா என்று நண்பர்கள் உண்மை நிலை இருந்து கருத்துக்களை பதிவிட வேண்டுகிறேன்
No comments:
Post a Comment