விக்கினேஸ்வரன் என்ன செய்ய வேண்டும் நேரடியாக ஜனாதிபதியுடன் பேசவேண்டும் அல்லது பேசியிருக்கவேண்டும் வடமாகாணத்தில் நடக்கிற சிவில் நிர்வாக சீர்கேடுளை ஜனாதிபதியின் கவனத்திற்க்கு கொண்டுவந்திருக்கவேண்டு ம் அனைத்து சமூகவிரோத செயற்ப்பாடுளையும் ஜனாதிபதியிடம்எடுத்துக்கூறி அதற்க்கான சட்ட மக்கள் பாதுகாப்பு ஒழுங்குகளை ஜனாதிபதியூடாக செய்திருக்கவேண்டும் படித்தவேலையற்றவர்களுக்கு தொழில்வாய்புகளை அரசுடன் அல்லது ஜனாதிபதியுடன் பேசி அதற்க்கான கட்டமைப்பு ஒழுங்குகளை செய்திருக்கவேண்டும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட உயிர்க கை உடமைகளை இழந்தவர்களுக்கான மாற்றுவழிகளை அல்லது மறுவாழ்வு வேலைத்திட்டங்களை பேசியிருக்கவேண்டும் அல்லது அதற்க்கான இழப்பீட்டு நிதிகளை கேட்டிருக்வேண்டும் அடுத்ததாக தமிழ் அரசியல்கைதிகளை ஜனாதிபதியின் பொதுமனிப்பின் கீழ் விடிவிக்கும்படி ஜனாதிபதியுடன் பேசியிருக்கவேண்டும் அடுத்தது கணவன்மார்களை யுத்தத்தில் இழந்த பெண் குடும்பங்ளுக்கான சுயதொழில் இழப்பீடுகள் மீள் கட்டுமானங்கள் விவசாயத்துறை தொட்டதுறை காணிகளை வைத்திருக்கும் ராணுவத்திடம்மிருந்து அதை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்க்கான பொறிமுறைகளை ஜனாதிபதியுடன் பேசி உருவாக்கியிருக் வேண்டும்இப்படி ஏகப்பட்ட நாளாந்த அடிப்படைபிரச்சனைகள் இருக்க விக்கினேஸ்வரன் வீரவசனமும் பேசிக்கொண்டு விதண்டாவாத கதைகளையும் சொல்லி சிங்களவனையும் சூடேற்றிக்கொண்டிருக்கவா இவரை யாழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்க்கு அனுப்பினது இல்லை
இந்தப் பதிவு நீதியின் குரல் எனது பதிவுக்கு போட்ட ஒரு பின்னூட்டம். அந்தப் பின்னூட்டத்தை எடுத்து நான் பதிவாக போடுகிறேன். நீதியின் குரல் என்னை மன்னிக்கவும். உங்கள் கருத்து எனக்கு மிக அருமையாகத் இருந்தபடியால் இதை பதிவிடுகிறேன் நன்றி தம்பி நீதியின் குரல்
இந்தப் பதிவு கூறிய கருத்து சொந்தக்காரர் நீதியின் குரல்
No comments:
Post a Comment