இலங்கை என்னும் அழகிய நாடு யுத்த களமாகி இன்றுவரை சீர் செய்ய முடியாத அளவுக்கு இருப்பதற்கு மூல காரணம் ஜே ஆர் ஜவர்தனையும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகும்
அதுபோல் படித்த அமைதியான இலங்கையின் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் அழிந்தும், அகதியாக உலகம் முழுக்க வலம் வருவதற்கும், அதோடு ஒரு கொலைகார கூட்டங்களை இயக்கங்களை வளர்த்து தமிழினத்தை அழித்து விட்டதற்கும் மூல காரணம் எச்ஜே வி செல்வநாயகம், அவர் வழிவந்த அமிர்தலிங்கம் மற்றும் தமிழ் ஆயுதம் தூக்கி விடுதலை இயக்கத் தலைவர்களுமே முழு காரணம்
No comments:
Post a Comment