இலங்கை புதிய ஜனாதிபதி அனுராக் குமார அவர்களின் வருகையால் இலங்கையின் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலக்கத்தில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
2009 யுத்தத்தின் பின் இன்றுவரை தமிழ் மக்களே ஏமாற்றி தங்கள் சொந்த வாழ்க்கை மட்டும் பலப்படுத்திக் கொண்ட எல்லா தமிழ் முஸ்லிம் தலைவர்களும், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பதவி கிடைக்குமா இல்லையோ என்ற கவலையில் தமிழ் தேசியம் தமிழு உரிமைகள் பற்றி தமிழர்களின் ஒற்றுமை பற்றி கூட்டணிகள் அமைத்து, இவ்வளவு காலம் மக்களை ஏமாற்றி சுரண்டியது போக தொடர்ந்து எப்படியாவது ஏமாற்றி பதவிகள் வர முயற்சி செய்வதாக தெரிகிறது
இலங்கை தமிழ் மக்களே நீங்கள் இவ்வளவு காலமும் ஏமாந்தது போதும் போதும். புதிய வெளிச்சம் பெற தயாராக மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடிய படித்த இளைஞர்களை தெரிவு செய்யுங்கள் பாராளுமன்ற உறுப்பினராக.
No comments:
Post a Comment