Friday, 24 May 2024
Home » » புலி போராளியின் குமுறல்
புலி போராளியின் குமுறல்
வெற்றிசெல்வன் Friday, 24 May 2024
வணக்கம் புலம்பெயந்த மக்களே!!!! இவரைநம்பி நாங்கள் ஒரு நாடு தேவை என்று போராடி அனைத்தையும் இழந்து ஒரு காலையும் இழந்து நடுவீதியில் பிச்சைஎடுக்கும் நிலைமையில் வாழ்ந்து வருகின்றோம் எனக்கு இரண்டு கால் இருந்திருந்தால் பெயின்ற் அடிக்கவோ கூலி வேலை செய்யவோ போயிருப்பன் தற்போது நான் ஒரு உதவி கேட்டால் நீங்க எந்த பிரிவில் இருந்தனீங்க இயக்கத்தில் என்ன செய்தனீங்கள் என்று கேக்கிறவர்கள் ஒழுங்கானவர்கள் இல்லை வெளிநாட்டில இயக்கத்திண்ட பணத்தை கொல்லைஅடித்து வைத்திருப்பவர்களும் நாட்டிலிருந்து இயக்கத்திண்ட பணத்தில் வெளிநாடு போனவர்களும் தான் கேக்கிறார்கள் அவர்களுக்கு இப்படியான கேள்வி கேட்பதற்கு தகுதிஇல்லாதவர்கள் நாங்கள் உயிருக்கு பதிலாக கால் கையை இழந்து முற்றிலும் ஒரு முடமாக நிக்கின்றோம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் நாங்கள் களவுக்கோ அல்லது பெண்ணுக்கு போய் கால் கையை கண் இழக்கவில்லை தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவரை நம்பி எங்கள் இனத்தின் விடுதலைக்காக நாங்கள் போராடி கால் கை கண்னை கொடுத்து தற்போது நடுவீதியில் நிற்கின்றோம் நன்றி புலம்பெயந்த எம் மக்களே!!!!!!!!!
Thanks for reading புலி போராளியின் குமுறல்
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
No comments:
Post a Comment