மே - மாதம் - சில
26.05.1958 - தமிழருக்கு எதிரான அடக்குமுறை ஆரம்பமான நாள்
14.05.1972 - தமிழார் விடுதலை கூட்டணி ஆரம்பம்
22.05.1972 - முதலாம் குடியரசு யாப்பு
05.05.1976- தமிழ் புலிகள் பெயர் மாற்றம், தமிழீழ விடுதலைப்புலிகளாக
10.05.1976- புலோலி வங்கி கொள்ளை
14.05.1976- வட்டுக்கோட்டை தீர்மானம்
31.05.1981- நாச்சிமார் கோவில் துப்பாக்கி சூடு
19.05.1982- பாண்டி பஜார் பிரபாகரன் - உமா மகேஸ்வரன் துப்பாக்கி சூடு
26.05.1982- இறைகுமாரன் - உமைகுமாரன் கொலை
10.05.1984- அலென் தம்பதிகள் கடத்தல்
18.05.1984-விடுதலை புலிகளின் முதலாவது சயனைட் அருந்தி போராளி சாவு
09.05.1985- வல்வெட்டித்துறை நூல் நிலைய படுகொலை
15.05.1985- குமுதினி படுகொலை
18.05.1985- திம்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்
06.05.1986- ஸ்ரீ சபாரத்தினம் கொலை
26.05.1987- ஓபரேஷன் - லிபரேஷன் ஆரம்பம்
04.05.1989- பிரேமதாசா - எல்.ரீ.ரீ.ஈ பிசு வார்த்தை ஆரம்பம்
21.05.1991- ராஜீவ் காந்தி கொலை
12.05.1991-கொக்கட்டிச்சோலை படுகொலை
01.05.1993- பிரேமதாசா கொலை
(மிகுதி அடுத்த வாரம் )
No comments:
Post a Comment