இன்று முகநூலில் வெளிநாட்டு வசிக்கும் இலங்கைத் தமிழர் முத்தையா முரளிதரனை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு மலையகத் தமிழரை மிகவும் கேவலமாக விமர்சித்துள்ளார். அதாவது பிரிட்டிஷ்காரன்கூலிக்காக கொண்டுவந்த கூலிக்கார நாய்கள் மலையகத் தமிழரின் வம்சாவழி இந்த முரளிதரன் என்று.
உண்மைதான் வறுமை காரணமாக இலங்கை வந்து தங்கள் கட்டும்உழைப்பால் இலங்கை சொர்க்கபுரி ஆக்கியவர்கள்.அது சரி இன்று வெளி நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் என்ன காரணத்துக்காக வெளிநாடு போனார்கள். தங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு, அவர்கள் அங்கு செய்யும் தொழில் என்ன?வடக்கு கிழக்கில் தமிழர்களும் கூலிக்காக தான் வெளிநாட்டுக்குப் போய் இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
இவர்களெல்லாம் இலங்கையின் வடக்குத் தமிழர்களை தமிழர்களும் மிகச் சிறுபான்மையினராக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்களக் கைக்கூலிகள். கடைசிநேர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல போராளிகள் இன்று கை இழந்து கால் இழந்து வருமானத்துக்காக கையேந்துவது இவர்களுக்கு தெரியாது. பல புலி ஆண் பெண்போராளிகளை பராமரிப்பது சிங்கள ராணுவம் இது அவர்களுக்கு தெரியுமா?
தொடர்ந்து முகநூலில் இலங்கைத் தமிழரை அழிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.
No comments:
Post a Comment