1986 ஆண்டு தமிழ்நாடு திருவாரூரில் நடந்த புளொட் இயக்கத்தின் பின் தள மகாநாடு சம்பந்தப்பட்ட அறிக்கையின் அறிக்கையின் தொடர்ச்சி பகுதி 7
27.06.86 நடைபெற்ற கூட்டம்
1. அ. மகா நாட்டு பாதுகாப்புக்கு பின்வருவோ தெரிவு செய்யப்பட்டனர்.
6.6.86 மத்திய சபை தீர்மானபடியும் ஏற்பாட்டு குழு கூட்டத் தீர்மானப் படியும்
அ. பாபு, K.L ராஜன் பாதுகாப்பு
ஆ. செல்வராசா சுபாஷ் ஏற்பாட்டு குழு 3 தளம் 3பின் தளம்
இ சுதர்சன், ஆனந்தன் மாநாட்டு ஒத்துழைப்புக்குழு
2. மண்டபம் கரைக்கு சென்று வந்த ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் பொன்னுதுரை கருத்துக்களை தெரிவித்தார். கரைக்கு வேண்டிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்
3. பல தோழர்களால் விமர்சிக்கப்பட்ட தோழர்களை நியமன வழியாக மகா நாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும்
4. மத்திய சபையார் சிபாரிசு செய்யப்படும் பெயர்கள்24 ஆக இருக்கும் எனவும் 13 வீதம் மீட்கப்பட்டது
5. மகாநாடு தொடர்பாக மத்திய சபை தரவேண்டிய அறிக்கைகளை கேட்பது எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முகாம்களுக்கு செல்வதற்காக தோழர் ராஜன் மாணிக்கம் தாசன் ஆகியோர் தந்த கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டன
தோழர் ராஜனும் சில மத்திய சபை உறுப்பினர்களும் அண்மை காலங்களில் நடந்து கொண்ட விதம் பற்றியும் அவர்கள் முகாம்களுக்கு அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடித விபரங்கள்
முடிவுகள் தோழர் ராஜன் மாணிக்கம் தாசன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
30.6.86 நடைபெற்ற கூட்டம்
ஏற்கனவே செய்யப்பட்ட ஒழுங்குகள் தொடர்பாகவும்
1.7.86 நடைபெற உள்ள சந்திப்பு கூட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டது
கட்டுப்பாட்டு குழுவுக்கு எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் வாசிக்கப்பட்டது.
1.7.86 நடைபெற உள்ள சந்திப்புக்கு கூட்டத்துக்கு ஒத்துழைப்புக் குழு தோழர்களையும் அழைப்பது என ஏற்கப்பட்டது
மகா நாட்டுக்கு அறிக்கைகளின் படி விசாரிக்க அழைத்து வரவேண்டிய தோழர்கள் வாமன் மூர்த்தி வள்ளுவன் இடி சுமித்ரன் காந்தன் சவுதி சித்தப்பா என தீர்மானிக்கப்பட்டது. இந்த விடயம் கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
மொட்டை மாடியில் தோழர்கள் கட்டுப்பாடு அற்று உள்ளதால் அவர்களையும் அழைத்து மகாநாடு பற்றி விளக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் 1.7.86 திகதிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என செயல் அதிபர் படத்துறைச் செயலர் ஆகியோர் அறிவித்த காரணத்தால் சந்திப்பு 5.686கு பிட் போடப்பட்டன.
ஆகவே 5.6.86 தேதி சந்திப்பு கூட்டம் நடைபெற அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டது
தொடரும். பகுதி 8
No comments:
Post a Comment