பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 30 December 2024

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் அரச பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்களா.

  வெற்றிசெல்வன்       Monday, 30 December 2024
பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அய்யா அவர்களிடம் கொடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் துரோக நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் சில தம்பிமார் எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இது உண்மையா? பொய்யா என்று முடிவெடுக்க வேண்டியது மக்கள். உண்மையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறுங்கள். 

இவர் ஸ்டீபன் என்ற பெயர் கொண்டபூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்  மக்கள் நலனில் அக்கறை செலுத்தாது தனது அரசியல் நலனில் செல்வாக்கு  செலுத்தி வரும் அதிகாரி

இவர்  ஒரு முன்னாள் புலி உறுப்பினர் தற்பொழுது மக்கள் டொருளாதர ரீதியில் முன்னேற கூடாது என்பதற்காகவும், தனது நடவடிக்கைகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காகவும், தனது பாதுகாப்புக்காகவும், தமிழ் மக்களுக்காக போராட்டங்கள் நடத்தும் சைக்களில் கட்சியோடு சேர்ந்து இவர் இயங்கி வருவதால், சைக்கிள் கட்சிக்கும் கெட்ட பெயர் வரக்கூடும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இந்த விடயம் உண்மையா.
இவரது பெயர் ஸ்டீபன்



logoblog

Thanks for reading முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் அரச பதவியில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்களா.

Previous
« Prev Post

No comments:

Post a Comment