பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 28 January 2026

மாணிப்பாய்ந்து கல்லூரியின் முன்னாள் வீர மைந்தர்கள்

  வெற்றிசெல்வன்       Wednesday, 28 January 2026
மாணிப்பாய் இந்து கல்லூரியில் படித்து ஈழ விடுதலை போரில்  சேர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்காக போராடி வீர மரணம் அடைந்த எல்லா இயக்கங்களிலும் இருந்த சிலரின் பெயர்கள் நண்பர் ஒருத்தர் அனுப்பி இருந்தார். அதுபோல உங்களுக்குத் தெரிந்த மாணிப்பாய் இந்துக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் பெயர்கள் தெரிந்தால் எழுதுங்கள் இத்துடன் இதில் உள்ள பெயர்களில் உள்ள நண்பர்கள் வீரம் அடைந்த நண்பர்களைப் பற்றிய நினைவுகளை பகிரவும்

#எம்மை பாதுகாப்பதற்காக #தம்மை அர்ப்பணித்த!!!
#மானி இந்துவின் மைந்தர்களை சிரம் தாழ்த்தி வணங்குவோம்🙏🙏🙏

முகுந்தன் (Manipay)
முத்து (Manipay)
பிரேம் (Manipay)
பாரத் (Manipay)
வசந்தன் (Suthumalai)
ஜோஹகுமாரர்(Suthumalai) 
அருணன் (Manipay)
குட்டிக்கண்ணன்(Suthumalai)
அசோக் (Suthumalai)
சுபாஷ் (Navaly)
மணி (Navaly)
சசிமாஸ்டர் (Manipay)
சுருளி (Suthumalai)
குட்டிஸ்ரீ (Suthumalai)
அலிஸ்டன் (Udivil)
சொர்ணம் (Aanaikootai)
ஸ்ரீகுமார் (Manipay)
சிவநேசன் (Udivil) 
சடாவதனன் (Suthumalai) 
மெண்டிஸ் (Uduvil)
ஆனந்தன் (Mailitty)
பரிபூரணன் (Manipay)
இன்பம் (Navaly)
குமாரசாமி (Vanni)

logoblog

Thanks for reading மாணிப்பாய்ந்து கல்லூரியின் முன்னாள் வீர மைந்தர்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment