பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 16 March 2026

மறக்க முடியாத பழைய நினைவு வைகோ அண்ணா செய்த உதவிகள்

  வெற்றிசெல்வன்       Monday, 16 March 2026
எனது இந்திய நண்பர் டெல்லி அரசு அதிகாரி ஒருவருக்கு பிரச்சினை வந்தபோது அவருக்கும் பேர் வெற்றிச்செல்வன் வேலை பறிபோகும் நிலையில் இருந்தது நான் அவரைப் பற்றிய விபரங்களை வைகோ அவர்களிடம் கொடுத்தபோது அவர் உடனடியாக அன்றைய மத்திய மந்திரி திரு அருண் ஜெட்லிஅவர்களிடம் கூறி உடனடியாக எனது நண்பர் வெற்றிச்செல்வன் அக்கு வேலை கிடைத்தது. அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்தை வைகோ அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது
logoblog

Thanks for reading மறக்க முடியாத பழைய நினைவு வைகோ அண்ணா செய்த உதவிகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment