பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 20 July 2026

பிளாட் இயக்கம் 600 சிங்கள இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழ் இனத்துக்காக போராடியதா

  வெற்றிசெல்வன்       Monday, 20 July 2026
இன்று ஒரு பதிவு பார்த்தேன் அது பிளாட் இயக்கத்தின் செயல் அதிபருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பதிவு இருந்தது. 
அதில் கிட்டத்தட்ட 600 சிங்கள இளைஞர்கள் உமா மகேஸ்வரன் தலைமையில் சேர்ந்து இயங்கியதாக எழுதியிருக்கிறார். 

 இது உண்மையா? உண்மையானால் அவர்கள் எந்த இடத்தில் இருந்து பயிற்சி பெற்றார்கள் இயங்கினார்கள் என்பதை தெரியப்படுத்த முடியுமா?
இது இவ்வளவு தொகையான சிங்கள இளைஞர்கள் இயக்கத்தில் இருந்தார்கள் என்று இன்று தான் எனக்கு தெரிகிறது. அதனால் இந்த பெருந்தொகையான சிங்கள இளைஞர்கள் இயக்கத்தில் இருந்ததைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் விபரமாக கூறினால் நன்றாக இருக்கும்
logoblog

Thanks for reading பிளாட் இயக்கம் 600 சிங்கள இளைஞர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழ் இனத்துக்காக போராடியதா

Previous
« Prev Post

No comments:

Post a Comment