பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 25 July 2026

தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதி விக்ரமபாகு கர்ணா ரத்தின நினைவு தினம் இன்று

  வெற்றிசெல்வன்       Saturday, 25 July 2026
இலங்கை தமிழ் மக்களின் உண்மையான நண்பன் மறைந்து விட்டார்

 இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஒரு சிங்கள  தலைவர் விக்கிரம பாகு கருணாரத்ன மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இவர் தமிழர்களை வைத்து அரசியல் செய்யவில்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்தான் என்று எல்லா இடங்களிலும் கூறி வந்தவர். 

சிங்கள மக்களின் கோபத்தைக் கூட வாங்கி கட்டிக் கொண்டவர். ஆனாலும் எந்த தமிழ் தலைவர்களும் இவரை மதிக்கவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். இனி இவரின் மறைவுக்குப் பிறகு அனுதாபம் தெரிவித்து வருவார்கள் 
விக்ரமபாகு கர்ணா ரத்தினையின் மறைவு உண்மையில் இலங்கை தமிழர்களுக்கு பெரிய இழப்பாகும்
logoblog

Thanks for reading தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதி விக்ரமபாகு கர்ணா ரத்தின நினைவு தினம் இன்று

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment