தமிழ்நாட்டு அகதி முகாமில் வறுமையிலும் நோய்களாலும் பாதிக்கப்பட்டு மிக மிக வறுமையில் வாழ்ந்த தோழர் ராஜன் மறைந்த செய்தி அறிந்து எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த கால எமது ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான எல்லா இயக்கங்களிலும் இருந்த தோழர்கள் வறுமையில் வாடி நோய் நொடிகளால் இறக்கும் போது, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கோடி கோடியாக பணத்தை தாங்களே வைத்துக் கொண்டு வீடு வாசல் கார் என உல்லாசமாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை. தங்களை நம்பி வந்த தோழர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், விடுதலையை சொல்லி கொள்ளையடித்த பணத்தை தாங்கள் மட்டும் தங்கள் சுக வாழ்க்கைக்கும், பதவியில் பெற பயன்படுத்துவதும் வெட்கக்கேடான செயலாகும்
No comments:
Post a Comment