பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 13 April 2026

இது ஒரு பழைய2015 ஆண்டு உண்மையான புளொட் இய க்கத் தோழர்களின் மனக்குமுறல் பதிவு

  வெற்றிசெல்வன்       Monday, 13 April 2026
தோழர்களே...........முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்  நாங்கள் எமது அமைப்புக்கு(புளொட்)எதிரானவர்கள் அல்ல, இப்போதுள்ள சிலர் தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை வைத்துக்கொண்டு உறுப்பினர்களை பழிவேண்டுவதும் இறந்த எமது கழக கண்மணிகளை நினைவுகூரும்போது பிரிவினைபர்ப்பதும் வளமையனவையகிட்டு,இவைகள் முதல் மாறவேண்டும் எமது கழகத்திற்காக விசுவாசமாக இருந்த எவளவே தோழர்கள் இன்று கைவிடப்பட்டுள்ளனர், இவர்களின் பிரச்சனைகள் என்னவெண்டு ஆராயப்பட்டநிலையில் கேட்டல் அவர்கள் பிரச்சனைக்குரியாவர் என்று சொல்வது சரியான பதில் அல்ல, பிரச்சினையே உங்களால் வந்ததுதானே, அப்படிஎன்றால் நீங்கள் விசரித்துப்பர்கனும், அப்படி உங்களால் கைவிடப்பட்ட பல தேலர்களை நம் விசாரித்தோம் ஆனால் அதில் அதிகமானோர் பிரச்சனைகள் இல்லாதவர்கள்,இவைகளை நீங்கள் செய்யவேண்டும்.        மற்றது தளபதி மணிக்கதசனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களின் சமாதியில் ஆனால் இப்பேது புதியசமாதி அமைக்கப்பட்டப் பின் அவ் இடத்தில் மணிக்கதசனின் உடல் அடக்கம் செய்ததுக்கான எவ்விதமான அடையாளமும் இல்லை போய்விட்டன  அப்படியானால் என்ன நிலைஇது. இவ் விடயம் பொய்யென்றால் நேரில் வந்து பார்க்கமுடியும்............ இன்று தேர்தல் என்றவுடன் பல விளையாட்டுக்களை கட்டுகின்ற நீங்கள், ஒருசிலரின் தேவைக்காக கட்சி நடத்தமுடியாது. 1990 ஆண்டில் இருந்து இதுவரை எவளவோ எமது உறுப்பினர்களை இழந்துள்ளோம், எவளவோ பேர் அங்கவீனமாகிள்ளனர், இவர்களை யாராவது உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்கள் நினைத்திர்களா இல்லை  பார்த்திர்களா, இல்லை, ஆனால் தேர்தல் விளம்பரத்திற்காக  யாருக்கெல்லாம் உதவிசெய்து முகநூலில்(Facebook) படங்கள் போடுறார்கள், ............................தோழர்களே     இவைகள் யாரையும் புண்படுத்தவோ  எமது அமைப்பை பிரிப்பதற்கோ அல்ல மீண்டும் நாங்கள் பலமாக வரவேண்டும்,மணிக்கதசனின் இறப்புக்குப் பிறகு எமது அமைப்பு எதிர்நேக்கும் பல பிரச்சனைகளை சரிசெய்து ஒன்றிணைந்து செயற்படுவது நல்லது, அதனை விட்டு தேர்தல் வரும்போது மட்டும் உங்கள் விளையாட்டுக்களை காட்டிவிட்டு, பிறகு உங்கள் சுயநலத்தைப் நடக்கதிர்கள்.....
logoblog

Thanks for reading இது ஒரு பழைய2015 ஆண்டு உண்மையான புளொட் இய க்கத் தோழர்களின் மனக்குமுறல் பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment