பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 11 April 2026

இதுவும் ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Saturday, 11 April 2026
இன்று ஒரு  வீடியோ பார்த்தேன். அதில் சுரேஷ் பிரேமைச்சந்திரன் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார் தோழர் பிரபாகரன் தங்களை சந்திக்க வந்த போது கோழிக்கறி,பன்றிக்கறி போன்ற உணவு வகைகளுடன் வந்து சந்தித்தார் என்று, தோழர் பிரபாகரனுக்கு தெரிந்திருக்கிறது யார் யாருக்கு என்ன கொடுத்தாள் வாலாட்டுவார்கள் என்று. இந்த உபசரிப்பு பத்மநாபாவை கொலை செய்வதற்கு உதவியதற்காக என்று நான் நினைக்கிறேன். சுரேஷின் தோழர் பிரபாகரன் ஒரு காலமும் அரசியலோ ஆயுத ரீதியிலோ வேறு ஒருவரை வளர விட மாட்டார்.
தனக்கு தேவையான அடிமைகளை மட்டுமே வளர்ப்பார். பத்மநாபா ரகசியமாக சென்னை வந்தது ஏன். கோடி க்கணக்கான பணத்தை கையாண்டு, பத்மநாபனின் ரகசிய விசயத்தை போட்டு கொடுத்து இன்று உயிர்தப்பி கோடீஸ்வரராக வாழ்பவர்கள் யார். விடை தெரிந்தவர்கள் கூறலாம்
logoblog

Thanks for reading இதுவும் ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment