பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 11 April 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Saturday, 11 April 2026
விடுதலைப்புலி இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கவிஞர் செல்வி ஆரம்பத்தில் புளொட் இயக்கத்துக்காக ஆரம்பத்தில் வேலை செய்து பின்பு இந்தியாவில் இயக்கத் தலைமை உள் கொலைகளால், மனம் வருந்தி அங்கு உண்மையாக கழகத்தை நம்பி வேலை செய்த உண்மையான தோழர்களுடன் கழக நிலைமைகள் பற்றி விரிவாக ஆலோசித்து கழகத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது, கழகத் தலைமை கந்தசாமி இன் உளவு படை மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கொலைகாரி செல்வியை கொலை செய்ய அனுப்பப்பட்ட போதும், அந்த கந்தசாமி என் உளவுபடை கொலைகாரியாள் செல்வியை கொலை செய்ய முடியவில்லை காரணம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பில் என செய்திகள் வந்தன..
செய்வியை கொலை செய்ய அனுப்பப்பட்ட யார் அந்த கொலைகாரி இச்சம்பவம் பற்றி தெரிந்தவர்கள் பதிவிட்டால் நன்றாக இருக்கும். நாங்கள் இன்று வரை விடுதலை புலிகளை குற்றம் சாட்டுகிறோம் அதற்கு முதலில் எமது இயக்கமே செல்வியை கொல்ல முயற்சி செய்தது எத்தனை பேருக்கு தெரியும்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment