பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 8 August 2023

புளொட் அமைப்பின் 1984,1985 ஆண்டு கால நினைவுகள்

  வெற்றிசெல்வன்       Tuesday, 8 August 2023
நான் இப்படங்களை போடுவது ஆயிரக்கணக்கான இயக்கத்தில் இருந்த தோழர்களின் நினைவாக மட்டுமே. இப்ப படங்களை நானே மறைத்து வைத்திருப்பது எந்த வித பிரயோஜனமும் இல்லை. ஆனால் இந்த படங்களுக்கு கீழே கருத்து செல்பவர்கள் இயக்கத்தில் இருந்து அவர்களும் சரி இயக்கத்துக்கு சம்பந்தப்படாதவர்களும் சரி தாங்கள் அதி புத்திசாலிகள் போல தேவையற்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தயவுசெய்து உங்களிடம் இருக்கும் படங்கள் இருந்தால் அது உங்கள் முகநூலில் போட்டு மட்டமான கருத்துக்களை கூறுங்கள்..
logoblog

Thanks for reading புளொட் அமைப்பின் 1984,1985 ஆண்டு கால நினைவுகள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment