இதில் ஆயிரக்கணக்கான தோழர்களின் இளைஞர்களின் அவர்கள் உயிருடன் இருந்தால் நினைவில் நிற்கக்கூடிய நினைவுகளாகும். இதை பார்க்கும் போது பழைய ஞாபகம் உங்கள் நண்பர்கள் தோழர்களின் நினைவுகள் வந்து போகலாம். தலைமைகளின் தவறால் இயக்கம் அழிந்து போய் இருக்கலாம்.
ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஈழ விடுதலை ஆர்வத்தால் தங்கள் உயிரை பொருட்படுத்தாது இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். இது எமது இயக்கத்துக்கு மட்டுமல்ல எல்லா இயக்கத்தின் தோழர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொருந்தும். தயவுசெய்து இந்த படங்களை பார்த்து மட்டமான கருத்துக்களை கூற வேண்டாம்.
இதில் எத்தனை பேரை தோழர்கள் அடையாளம் கண்டாரோ தெரியவில்லை. இந்த படங்களில் எத்தனை பேர் இப்போதும் உயிருடன் இருக்கிறார்களோ தெரியவில்லை.
இத்துடன் என்னிடம் இருந்த படங்கள் முடிவுற்றது. இன்னும் நூற்றுக்கணக்கான படங்கள்2015 வெள்ளத்தில் அழிந்துவிட்டன.
No comments:
Post a Comment