கிளிநொச்சியில் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு பல மில்லியன் செலவில் நிரந்தரக் கட்டம் அமைக்கப்பட்டுள்ளது அத்தோடு கீழ் தளமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் யாழ்ப்பாணதில் வாடகை கட்டித்தில் குறித்த திணைக்களம் இயங்குவது ஏன்?
கடமை நேரத்தில் தனது 5 பிள்ளைகளையும் மாகண காணி ஆணையாளர் சோதிநாதன் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு ஏற்றி இறக்குவதை அனைவரும் அவதானிக்கலாம் இதில் வேடிக்கை என்னவென்றல் கடமை நேரத்தில் கடமை செய்யாதா சோதிநாதன் விடுமுறை கொடுப்பனவு பெற்று விடுமுறை நாட்களில் வேலை செய்வது
சோதிநாதன் தனது பிள்ளைகளின் எதிர்கலாத்திற்காக நிரந்தர கட்டத்தில் தனது திண்க்களத்தை கொண்டு செல்லாது வாடகை கட்டத்தில் தனது திணைக்களத்தை நடத்துவது பெரிய ஊழல். இதைவிட வேதனை கடமை நேரத்தில் கடமை செய்யாது விடுமுறை கொடுப்பனவு பெறுவது
No comments:
Post a Comment