தோழர் பத்மநாபாவின் விசுவாசம் மிக்க தோழர்கள், அவரின் கொலைக்கு நடந்த உள்வீட்டு சதி பற்றி, மற்றும் சென்னையில் நடந்த பல கோடி ஈ பி ஆர் எல் எப் இயக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மற்றும் உள் வீட்டுக்குள் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு பத்மநாபாவின் ரகசிய பயணம் பற்றி தகவல் கொடுத்தவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டுகிறேன்.
இதில் சம்பந்தப்பட்ட பலர் அரசியல்வாதிகளாக பெரும் பணக்காரராக உலகில் நடமாடி வருகிறார்கள். யார் அவர்களின் முகத்திரையை கிழிப்பது.
No comments:
Post a Comment