மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் பல ஊழல் குற்றச்சாட்டுகள், மற்றும் தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை மிகவும் அனாரிகமாக கீழ் தரமாக நடத்துவது, பெண்களிடம் அத்துமீறுவது போன்ற செயல்கள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
முன்பு சங்கான பிரதேச செயலக செயலாளராக இருந்தபோது தனக்கு கீழே வேலை செய்த உயர் அதிகாரி பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அந்தப் பெண்ணால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியில் உள்ளன. அப்போதே அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தொடர்ந்து நல்ல நிர்வாகம் கிடைத்திருக்கும்.
இன்னும் அவர் சம்பந்தப்பட்ட பல செய்திகளை பரப்பப்படுகின்றன. தயவுசெய்து அமைச்சர் நடவடிக்கை எடுத்து உண்மை நிலையை அறியும் போது நடந்த ஊழல்கள் மற்றும் பல குற்றச்சாட்டுகளை விசாரணை குழுவுடன் கூறுங்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பேசாமல் இருப்பதால்தான் பல ஊழல்கள் குற்றச்சாட்டுகள் தொடர வழிவகுகின்றன..
தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் இவருக்கு ஆதரவாக இருப்பதாக இவர் கூறிக் கொள்வதாக தெரிகிறது
No comments:
Post a Comment