மாபெரும் நோயாளிகள் படுகொலை தடுக்கப்பட்டு இருக்கிறது
சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் பிரச்சனை பெரிதாக்கப்பட்டு, மக்கள் எழுச்சி உடனடியாக வெற்றி பெற்று இருந்தால், அதன் விளைவுகள் இலங்கை முழுக்க பரவி இருக்கும். அதை தடுக்க தான் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்ததாக நம்பப்படுகிறது. இது இலங்கை முழுக்க உள்ள ஊழல் மருத்துவர்களுக்கும் பரவி அவர்களும் வேலை நிறுத்தம் செய்திருப்பார்கள் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி நடந்திருந்தால் இலங்கை முழுக்க பல நோயாளிகள் பாதிக்கப்பட்டு பலர் இறந்திருக்கவும் கூடும்.
மருத்துவர் மனைகளை மருத்துவ சேவை நிலையங்களாக மாற்ற அரசாங்கமும் நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் மாற வேண்டும். மருத்துவ சேவை என்பது நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றும் கடவுளின் செயல் என மக்கள் நினைக்கிறார்கள். மருத்துவ சேவை என்பது பணம் சம்பாதிக்கும் துறை அல்ல
No comments:
Post a Comment