Monday, 22 July 2024
Home » » புகைப்படக் கலைஞரும் இலங்கை தமிழ்அரசியல்வாதிகளும்
புகைப்படக் கலைஞரும் இலங்கை தமிழ்அரசியல்வாதிகளும்
வெற்றிசெல்வன் Monday, 22 July 2024
இந்தப் புகைப்படக் கலைஞர் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அமைச்சர்கள், தமிழ் கட்சி தலைவர்கள் எப்போது இவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மைகள் செய்வார்கள் என்று பார்த்து இருந்தார் புகைப்படம் எடுத்து போடுவதற்கு. ஆனால் கடைசியில் தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யாததால் அதைப் பார்த்து புகைப்படம் எடுக்க முடியாதா புகைப்பட கலைஞர் எலும்பு கூடாகி போனதுதான் மிச்சம்
Thanks for reading புகைப்படக் கலைஞரும் இலங்கை தமிழ்அரசியல்வாதிகளும்
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
No comments:
Post a Comment