பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 19 May 2026

இது ஒரு பழைய பதிவு. பதிவு செய்தவர். ஜீவன் பிரசாத் சுவிஸ் 19/05/2014

  வெற்றிசெல்வன்       Tuesday, 19 May 2026
தமிழ் ஈழம் ராஜீவ் காந்தியுடன் மரணித்து விட்டது. ஏனனில் எல்.ரீ.ரீ.ஈ முட்டாள்களால் இந்தியாவின் முக்கியத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய தினத்தில் ராஜீவ், பிரபாகரன், மற்றும் தமிழ் ஈழம் ஆகிய மூன்றுமே இறந்து விட்டன. பதின்மூன்றாவது திருத்தத்துக்குப் பின்  அந்த அலைகளில் நீந்திச் சென்று சர்வதேச உத்தரவாதத்துடன் கூடிய ஒரு சுயாட்சி அலகினைக் கொண்ட வட கிழக்கு மாகாணசபை நிருவாகத்தை எல்.ரீ.ரீ.ஈ அமைத்திருக்குமானால் ஸ்ரீலங்காவின் சரித்திரம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் மற்றும் தமிழர்கள் அனுபவித்த இவ்வளவு கஸ்டங்களிலும் இருந்து அவர்கள் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் எடுத்த மடமையான  ஒரு முடிவு பிரபாகரனின் மற்றொரு முட்டாள்தனத்தை பறை சாற்றுகிறது. -  குமார் டேவிட்

http://www.thenee.com/html/170514.html
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. பதிவு செய்தவர். ஜீவன் பிரசாத் சுவிஸ் 19/05/2014

Previous
« Prev Post

No comments:

Post a Comment