பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 18 May 2026

  வெற்றிசெல்வன்       Monday, 18 May 2026
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் அரசியல் ரீதியில் ஆரம்பித்த காலம் தொட்டு, ஆயுதப் போராட்டம் முடிவு பெற்ற மே 2009 வரை இலங்கை ராணுவத்தினராலும், தமிழ் ஆயுதம் தூக்கிய இயக்கங்களாலும், துரோகிகள் என்றும், பதவி ஆசைகளாளும் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று தலைவர்களை நம்பி வந்து ஏமாற்றப் பட்டு கொல்லப்பட்ட அனைத்து தமிழ் போராளிகளுக்கும் எனது அஞ்சலிகளை செலுத்துகின்றேன். 

கடந்த கால எமது வரலாற்று தவறுகள், வருங்கால தமிழ் சந்ததியினருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்
logoblog

Thanks for reading

Previous
« Prev Post

No comments:

Post a Comment