1984 ஆண்டுமுதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் உண்மையே பேசி தலைமை பிழைவிடும்போது, தலைமைக்கு புத்தி சொன்னார் ஆனால் தலைமை இவர் கூறிய புத்திமதிகளை ஏற்கவில்லை என்பது வேறு விடயம். கடைசி வரை எனக்கும் மக்கள் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் முன்பு நல்லவழிகாட்டியாக இருந்த, எனது அன்புக்குரிய சித்தார்த்தன் அவர்கள் தற்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவராக இருக்கிறார்.
2005 ஐந்தாம் ஆண்டு நானும் அவரும் தஞ்சாவூர் சுற்றுப்பயணத்தின்போதுசோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை பாலத்தை பார்த்து ரசித்துவிட்டு,கரிகாற்பெருவளத்தான் சிலைக்கு முன்னால் எடுத்த படம் இது
No comments:
Post a Comment