முகநூல் என்னை முற்று முழுதாக தடை செய்தாலும் எனது பதிவுகள் இன்னும வேகத்துடன் உண்மையுடனும் எனது இந்த Blog தொடர்ந்து வரும்.
Friday, 21 January 2022
Home » » எனது முகநூல் விரைவில் முற்றாக தடை செய்யப்படும் போல் தெரிகிறது
எனது முகநூல் விரைவில் முற்றாக தடை செய்யப்படும் போல் தெரிகிறது
வெற்றிசெல்வன் Friday, 21 January 2022
எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனது முகநூல் பதிவுகள் உண்மையானது தான் என பல தோழர்களும் நண்பர்களும் புரிந்து கொண்டமைக்கு. தேசம் ஜெயபாலன் போன்ற பொய்யும் புரட்டும் எழுதும் நபர்களைப் பற்றிய உண்மைகள் வெளிவந்தவுடன் அவர்கள் நீண்ட முயற்சிகளின் பின்பு, எனது உண்மை பதிவுகளை தடை செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது என நினைக்கிறார்கள். சரியான காரணமின்றி படிப்படியாக எனது முகநூல் பதிவுகள் தடைசெய்யப்பட்ட எடுக்கப்படுகின்றன.
Thanks for reading எனது முகநூல் விரைவில் முற்றாக தடை செய்யப்படும் போல் தெரிகிறது
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
No comments:
Post a Comment