பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 16 July 2025

ஆயுதம் தூக்கிய தமிழ் இயக்கங்களின் மனசாட்சிகள் பேச வேண்டும் பேசினால் மட்டும் வருங்கால தமிழினம் நன்றாக இருக்கும்

  வெற்றிசெல்வன்       Wednesday, 16 July 2025
பிளாட் வாம தேவனின் மனசாட்சி ஓரளவு சரி உண்மையே பேசியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பலரின் மனசாட்சிகள் எப்போது திறக்கும். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களின் மனசாட்சிகள் வெளி வந்தால், வருங்கால தமிழினம் ஓரளவு சரி தங்களை திருத்திக் கொண்டு, இப்பொழுது யோக்கியர் போல் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தமிழ் மக்களே தாங்கள் தான் காப்பாற்ற போகிறோம் என்று திரியும் அயோக்கியர்களை பொது வாழ்வில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். நடக்குமா
logoblog

Thanks for reading ஆயுதம் தூக்கிய தமிழ் இயக்கங்களின் மனசாட்சிகள் பேச வேண்டும் பேசினால் மட்டும் வருங்கால தமிழினம் நன்றாக இருக்கும்

Previous
« Prev Post

No comments:

Post a Comment