NPP, JVP உறுப்பினர்கள் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டிய விடயம்
அண்மையில் 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் நிர்வாணமாக உயிருடன் ஒரு தமிழரை சித்திரவதை செய்யும் புகைப்படம் ஒன்று அந்த காலத்தில் இருந்து இன்றுவரை முக்கிய சாட்சியாக உள்ளது.
அந்த புகைப்படத்தில் கண்ணாடி போட்டு இருப்பவர் இன்றைய ஜேவிபி கட்சியின் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா என்று எல்லோரும் பொதுவாக குறிப்பிடுகிறார்கள். அதை வைத்து 1983 கலவரத்தை ஜேவிபியின் முக்கிய பங்கு பெற்று கூறப்படுகிறது
இந்தப் படத்தில் இருப்பவர் உண்மையாகவே ஜேவிபி பொதுச் செயலாளர் அவரா என்பதை பொதுமக்களுக்கு NPP கட்சியின் தமிழ் தலைவர்கள் அவரிடமே கேட்டு தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.
No comments:
Post a Comment