யூன் மாதம் நடந்தவைகளில் சில
01.06.1981- நூல் நிலையம் 31.05.1981 பின்னிரவு எரிக்கப்பட்டது
02.06.1958 - களனி தீர்மானம் - தனி சிங்கள சட்டம்
03.06.1987 - உணவு கொண்டு வந்த இந்திய கப்பல்கள் 19 திருப்பப்பட்டது
04.06.1987 - ஆபரேஷன் பூமாலை
05.06.1958 - காலிமுகத்திடல் சத்தியாகிரகம் - தனி சிங்கள சட்டம் எதிர்பபு
05.06.1956 - சிங்களம் மட்டும் சட்டம்
05.06.2003 - சிவ சிதம்பரம் மரணம்
05.06.1974 - சிவகுமாரன் வீரமரணம்
07.06.2006- மட்டு எல்லைக்கிராமமான நெடுகளில் 10 தமிழர் படுகொலை
08.06.2000- கைத்தொழில் அமைச்சர் குணரத்ன ரத்மலானையில் தற்கொலை தாக்குதலில் பலி
08.06.2006 - வங்காலை படுகொலை (ஒரு குடும்பம் )
10.06.1946 - சுதந்திரன் பத்திரிக்கை ஆரம்பம்
10.06.1986 - குருநக10.06.1990 - இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்
10.06.1997- ஒயாதஅலை 2 - ஓமந்தை புலிகளினால் கைப்பற்றப்பட்டது
11.06.1990 - மட்டு அம்பாறையில் 774 போலீசார் கொலை
11.06.1990- திருமலை திரியாயில் 35 பொதுமக்கள் கொலை
12.06.1990 - கல்முனையில் தமிழர் 248 பேர் கொலை ர் மீனவர் 33 பேர் படுகொலை
12.06.1988- ஆபரேஷன் செக்மேட் ஆரம்பம்
12.06.1991 - கொக்கடிசோலை படுகொலை
14.03.2003 - ஈ.பி.ஆர்.எல்.எவ் சுபத்திரன் சினைப்பர் தாக்குதலில் மரணம்
15.06.2006 - கெப்பிட்டிகொல்லாவ யில் பஸ் கிளைமோர் தாக்குதலில் 66 பேர் பலி
17.06.2006 - மன்னார் பேசாலை தேவாலய தாக்குதலில் 06 பேர் பலி
19.06.1990 - பத்மநாபா வுடன் 19பேர் கொலை
25.06.1972 - குடியரசு யாப்பு தமிழர் கூட்டணியால் நிராகரிப்பு
26.06.1985 - யாழ் சென்ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா கொலை
26.06.2006 - இலங்கை இராணுவ 2 வது தளபதி பராமி குலதுங்க தற்கொலை தாக்குதலில் பலி
27.06.1990- கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதல்
29.06.2008 - துணுக்காய் பிரதேச செயலாளர் நந்தகுமார் கிளைமோருக்கு பலி
30.06.1998 - களுத்துறையில் டக்லஸ் தேவானதா மீது கொலைத் தாக்குதல்
No comments:
Post a Comment