பகுதி 79A
முள்ளி குளத்தில் நடந்தவைகளை நான் இப்பொழுது எழுதுவதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எமது இயக்கத்தின் இரண்டாவது தளமாநாடு நடக்கவில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி மாநாடு நடக்க வில்லை என்றால் நான் முள்ளிக்குளம் போனதும் அங்கு நடந்தவை பற்றி நான் எழுதுவதும் பொய்யாகிவிடும். இதற்கு பிரதீபன் என்ற ஒருவரை பயன்படுத்துகிறார்கள் அவர் பல முகநூல் வைத்துள்ளார். அவரை தடை செய்து விட்டேன். ஆனாலும் மாநாடு நடந்தது உண்மை என்று நிரூபிக்க மாநாடு முடிந்தபின் செயலதிபர் உமாமகேஸ்வரன் வெளிநாட்டுக்கு அனுப்பிய கடித நகலை இணைத்துள்ளேன். அடுத்து தல மாநாட்டு அறிக்கையின் முன் பக்க சிறு பகுதியை போட்டுள்ளேன்.
இரண்டாவது தளம் மாநாடு பற்றி செயலதிபர் கடிதம் |
No comments:
Post a Comment